சாமி 2 படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹா ஒப்பந்தம்!!!

இருமுகன் படத்தை அடுத்து ஸ்கெட்ச், துருவநட்சத்திரம், சாமி-2 என மூன்ற படஙக்ளில் ஒப்பந்தமான விக்ரம், வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.தொடர்ந்து சாமி 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கவிருக்கிறார்.இதில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்.இந்நிலையில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.வில்லனாக அறிமுகமாகி அண்மைகாலமாக பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்து வருவது இங்கே கவனித்தக்கது.ஷிபுதமீன்ஸ் இப்படத்தை பிரம்மாண்ட்டமாக தயாரிக்கவுள்ளார்.
Share

No comments:

Post a Comment

 
Copyright © 2016. CFE.
Design by Herdiansyah Hamzah. Published by Premium Themes. Powered by Blogger.
Creative Commons License