அஜித் தனக்கு எது சரி என்று படுகின்றதோ அதை தான் செய்வார். அந்த வகையில் இவர் நடிப்பில் ஹிட் அடித்த காதல் மன்னன், அமர்க்களம் இயக்குனர் சரணுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்தார்.இவை அட்டகாசம் படத்திற்கு முன்பு நடந்த கதை, சரணும் செம்ம மாஸ் கதையை அஜித்திடம் கொடுக்க, அஜித் உடனே ஓகே சொல்லிவிட்டார்.இப்படம் சென்னை லோக்கல் டான்களை மையமாக கொண்டு எடுக்கப்படவிருந்தது, படத்திற்கு'ஏறுமுகம்' என்று டைட்டில் வைத்தனர்.இப்படத்தின் போஸ்டர் எல்லாம் பத்திரிக்கைகளில் வந்து அந்த படம் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக ட்ராப் ஆனது.
பிறகு அந்த படம் விக்ரம் கைக்கு வர, படம் வெளியாகி மாஸ் ஹிட்டாகி,ஏறுமுகம் தான் விக்ரமுக்கு திரைப்பயணத்தையே அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது அதுமட்டும் அல்லாமல் அதிகவசுல் சாதனை படைத்தது , அந்த படத்தின் பெயர் தான் 'ஜெமினி' . இந்த படத்தில் அஜித் நடித்திருந்தால் கூட இந்த அளவுக்கு படம் ஹிட் அடித்திருக்க வாய்ப்பில்லை என்று மக்களை தன் எதார்த்த நடிப்பால் நினைக்கவித்திருப்பார் . அந்த படத்தில் லோக்கல் டான் வேடத்தில் கலக்கிருப்பர் சீயான். இந்த படத்திற்கு பிறகு அணைத்து நடிகர்களின் ரசிகர்களையும் தன் வசப்படுத்தினர் .

No comments:
Post a Comment